- Advertisement -spot_img

TAG

வரைவு வாக்காளர் பட்டியல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்..!

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் அலுவலர் கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநகராட்சிக்கு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்! மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், தேர்தல் அலுவலர்களையும் நியமனம் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊரக...

29ந்தேதி அரசியல் கட்சியிருடன் ஆலோசனை, நவ. 1ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், நவம்பர் 1ந்தேதி வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  முன்னதாக வரும் 29ந்தேதி...

சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார்.   தமிழகத்தில் மொத்தம்...

தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள் ; தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,44,358 பேர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாகு தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  இந்த...

Latest news

- Advertisement -spot_img