- Advertisement -spot_img

TAG

வருமான வரி சோதனை

3 ஆம் நாளாகத் தொடரும் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்ல ஐடி  ரெய்டு

சென்னை கிறித்துவ மதபோதகர் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்லம் ஆகிய இடங்களில் தொடர்ந்து  3 ஆம் நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. பிரபல கிறித்துவ மத போதகரான பால் தினகரன் ஏசு அழைக்கிறார்...

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில்  ரூ.532 கோடி வருமான வரி ஏய்ப்பு

சென்னை வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.532 கோடி வரிஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. வேலம்மாள் கல்விக் குழுமம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.  இந்த...

லோட்டஸ் குரூப், சரவணா, ரேவதி வருமானவரி சோதனையில் ரூ.433கோடி வரி ஏய்ப்பு, கறுப்பு பணம், தங்கம், வைர கற்கள் பறிமுதல்

சென்னை: கடந்த வாரம் சென்னை மற்றும் கோவையில் பிரபலமான வணிக நிறுவனங்களுக்கு சொந்தமா சுமார் 74 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனைகளின் முடிவில், ரூ.433கோடி அளவிலானவரி ஏய்ப்பு...

சென்னை வணிக நிறுவனங்களில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத ரூ. 15 கோடி பறிமுதல்

சென்னை: நேற்று சென்னை மற்றும் கோவையில் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளின்போது பல்வேறு ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக...

சுகாதார அதிகாரிகள் போல வந்து சோதனை இட்ட வருமான வரி அதிகாரிகள்

உடுப்பி காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு சுகதர அதிகாரிகள் போல வந்து உள்ளே நுழைந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள முனியால் என்னும் ஊரில் வசிப்பவர் காங்கிரஸ் பிரமுகரான...

Latest news

- Advertisement -spot_img