கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…
சென்னை: கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…