- Advertisement -spot_img

TAG

வன்முறை

வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை : பிரியங்கா பங்கேற்பு

லக்கிம்பூர் கேரி உபி வன்முறையில்  பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை...

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி

லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏறியதில் 4 பேர் உயிர் இழந்தனர்.   இதையொட்டி...

லகிம்பூர் கேரி வன்முறை –  குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் – காங்கிரஸ்

புதுடெல்லி:  லகிம்பூர் கேரி வன்முறை குறித்து  குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் என்று  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர்...

லக்கிம்பூர் கேரி வன்முறை: அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது 

உத்தரப்பிரதேசம்:  லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர்...

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இதுவரை உலகிலேயே எந்த நாட்டுப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்யாத சாதனையை நமது மோடி-அமித்ஷா இணையர் செய்திருக்கிறார்கள்! அவர்களது கட்சியான பாஜக ஆட்சி செய்யும் உ....

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்குச் சாத்தியமில்லை : பிரியங்கா காந்தி

லகிம்பூர் விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையில்...

நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது லக்கிம்பூர் வன்முறை வழக்கு 

உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் வன்முறை வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. லக்கிம்பூர் வன்முறை வழக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கும்  நாளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு...

உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு கார் நுழைந்து 2 பேர் மரணம்...

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றாக உபி...

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண் போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சருக்கு கருப்புக் கொடி...

Latest news

- Advertisement -spot_img