- Advertisement -spot_img

TAG

வசூலித்த

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர். விசாரணை முடியும் வரை யாரையும்...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம்...

எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…

எர்ணாகுளம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து...

ஆம்னி பேருந்து: கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்க வேண்டும்! மதுரை ஐகோர்ட்டு

சென்னை: ஆம்னி பேருந்துங்கள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் ஆம்னி பஸ்கள் பெருங்களத்தூரில் ஆம்னி...

Latest news

- Advertisement -spot_img