- Advertisement -spot_img

TAG

வங்கி

வங்கி, ஏ.டி.எம்.,மூலம் ரூ 157 கோடி கள்ள நோட்டுகள் விநியோகம்! ரிசர்வ் வங்கி  அதிர்ச்சி தகவல்!

டில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘வங்கிகள் மூலம்...

திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க  ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இவைதான்

  டில்லி: 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து நாடு முழுதும் கடுமையான “நோட்டு பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளது. பழைய பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ள மத்திய அரசு பலவித நிபந்தனைகளை...

500,1000 நோட்டு வாங்க மாட்டோம்!: எழுதி்க்கொடுத்த வங்கி மேலாளர்

நெட்டிசன்: ஜி.எஸ். தயாளன் ( Gs Dhayalan) அவர்களது முகநூல் பதிவு: நான் வீட்டு உபயோகப் பொருட்களின் மாவட்ட விற்பனையாளர். இதுவரை எனது டீலர்களிடமிருந்து ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட வரவில்லை. அனைத்தும்...

இனி 2000 தான்! : மத்திய அரசு அறிவிப்பு

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது நாளை முதல் 4,500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   மத்தி அரசு இன்று தெரிவித்த அறிவிப்புகள்: 1. நாளை முதல் ரூ.500, 1000...

மோசடி பா.ஜ.க.  பிரமுகருக்கு 500 கோடி தள்ளுபடி செய்த வங்கி!

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களின் முகநூல் பதிவு: பிரமுகருக்கு  இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில் மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த "ரமேஷ் சந்த் கார்க்"...

கொள்ளையடிக்கப்பட்ட 5.75 கோடி ரூபாய் எந்த வங்கியில் மாற்றப்பட்டிருக்கும்?

ரவுண்ட்ஸ்பாய்: கர்ணான்னு நமக்கு ஒரு தோஸ்து. ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பாரு. ஆனா கில்லாடித்தனமா கேள்வி கேப்பாரு  பலதடவ,  அப்படியே நான் ஷாஷாக் ஆகியிருக்கேன். இன்னிக்கும் அப்படித்தான். போன் பண்ணவரு, “ஏம்பா,  ரவுண்ட்ஸ்! நோட்டெல்லாம் மாத்திட்டியா”னு கேட்டாரு. “அட.....

வங்கியில் எடுக்கும் பணம்:  அரசு புது உத்தரவு!

இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு எடுக்கும் தொகையின் அளவும் 24, 000 ரூபாயாக...

கதவை பூட்டிய வங்கி…. ஆத்திரத்தில் கண்ணாடிகளை உடைத்த மக்கள்….

கொல்லம், கேரள மாநிலம், கொல்லத்தில், செல்லாத ரூபாயை நோட்டுக்களை மாற்ற வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரண்ட வங்கி அதிகாரிகள் கதவைப் பூட்டியதால், ஆத்திரமடைந்த மக்கள்,  கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். கடந்த 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள்...

“செல்லாது” அறிவிப்புக்கு சில மணி முன்பு வங்கியில் ஒரு கோடி டெபாசிட் செய்த பாஜக!

டில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறித்ததற்கு சில மணி நேரம் முன்று மேற்கு வங்க பாஜக, பழைய 1000 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாயை வங்கியில்...

வங்கி- ஏடிஎம் செயல்படாது: புதிய ரூபாய்களை வங்கிகளில் சேர்க்கவே இன்று விடுமுறை

டில்லி, புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளும், ஏடிஎம் சென்டர்களும் மூடப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து,  டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் விளக்கம்...

Latest news

- Advertisement -spot_img