- Advertisement -spot_img

TAG

வங்கி

வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன் 

வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன் மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. நண்பகல் 11 மணி என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கியூவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நின்று...

3 மாத தளர்வுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் வங்கி சேவைக்கு கட்டணம்..!

டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பொருளாதாரமும் கேள்விக்குறியான...

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி...

வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்

ஒடிசா: ஒடிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது மகள் கூறியுள்ளார். நாபரா மாவட்டத்தின் பார்கோன்...

மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி

புது டெல்லி: மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து ரிசர்வ் வங்கி செய்துள்ளது.   வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டதால், இவ்வங்கியின் அனைத்து விதமான வர்த்தகம் மற்றும் செயல்பாடுகளை ஏப்ரல் 30ஆம் தேதி முதல்...

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

இஎம்ஐ கட்டவே வேண்டாம் என்று அறிவிக்கவில்லை: வங்கி அலுவலர்கள் விளக்கம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிசெர்வ் வங்கி ரேபோ வட்டி விகிதத்தை குறைத்துள்ள காரணத்தால், வாகன கடன் வாங்கியவர்களுக்கு மூன்று மாதம் தவணை கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி அலுவலரின் தெளிவான...

3 மாதங்கள் EMI செலுத்த தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

புது டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கியோர் 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது வங்கிக்...

குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்பிஐ அறிவிப்பு

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ அறிவித்து இருக்கிறது. தற்போது எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிராமம், சிறுநகரம், பெருநகரம்...

கடனை திருப்பி செலுத்ததாத மால்-ஐ கையகப்படுத்தியது பெடரல் வங்கி

கொச்சி: ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான பெடரல் வங்கி, வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால், திரிசூர் கொடுங்கல்லூரில் இயங்கும் ஷாப்பிங் மால் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது. அலுவாவை தலைமையிடமாகக் கொண்டு வரும் தனியார்...

Latest news

- Advertisement -spot_img