- Advertisement -spot_img

TAG

வங்கிக்கடன்

கொரோனா ஊரடங்கு கால வங்கிக் கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பி செலுத்தும் அவகாசம், மார்ச்...

லோன் ஆப் மூலம் மக்கள் கடன் பெற வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது:  அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று...

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,  சரியான விளக்கம்...

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு...

கடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு

டெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வீட்டு கடன், வாகனக்கடன்...

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக்...

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நாளை ஒத்தி வைப்பு

டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 2 கட்டங்களாக விலக்கு அளித்தது....

ரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள்

ரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள் இந்த ஊரடங்கு நேரத்திலும் கூட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி அதிகாரிகளின் அராஜக போக்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  அதே போல வெறும் 3...

கடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்

டெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல்...

Latest news

- Advertisement -spot_img