- Advertisement -spot_img

TAG

வக்கீல்

பாஜக தலைவர்களுக்கு கமல்நாத் வக்கீல் நோட்டீஸ்….

புதுடெல்லி:  மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் தன்னைப்பற்றி குற்றம்சாட்டிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத், இறக்குமதி விலையை குறைப்பதன் மூலம்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கர்நாடகாவுக்கு வக்கீல் நாரிமன் எச்சரிக்கை!

  புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக  நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு பிரபல வக்கீல் நாரிமன் எச்சரிக்கை  விடுத்துள்ளார். கர்நாடக அரசு சார்பில் காவிரி வழக்கு...

போலி வக்கீல் சான்றிதழ்- பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டக்கல்லூரிகள் காசு வாங்கிக்கொண்டு சட்ட பட்டத்தினை வழங்கி வருவதால் பல போலி வக்கீல்கள் உருவாவதை பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.   நீதிபதிகள் வீ.ராமசுப்ரமணீயன் மற்றும் என்.கிருபாகரன்...

சட்டப் படிப்பில் பட்டதாரி ஆகலாம்…. ஆனால் வக்கீலாக முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு முன் அகில இந்திய பார் தேர்வில் தேர்ச்சி...

Latest news

- Advertisement -spot_img