- Advertisement -spot_img

TAG

வகுப்பு

மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி:  மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ரஷ்யா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து...

நவ.1-லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு 

சென்னை:  நவ.1லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனாநோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச்...

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை:  செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சூழல் காரணமாகச்...

10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

சென்னை: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுத்துபவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் துவங்கி, 30ஆம் தேதி வரை...

நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியானது: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம்...

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு -விரைவில் அறிவிப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய...

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல்...

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும்...

Latest news

- Advertisement -spot_img