- Advertisement -spot_img

TAG

லோக்சபா

லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தலைவர் ஓம் பிர்லா நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட...

தேவேந்திரகுல வேளாளர் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது..!

டெல்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில், 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே...

சீனாவுடன் இன்னும் எல்லை பிரச்னை தீரவில்லை: லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். நாடாளுமன்ற லோக் சபா கூட்டம் இன்று தொடங்கியது. அவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடனான...

அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டன: லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு

டெல்லி: அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும்  கட்டுப்படுத்தபட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட,  1,136 பேர்...

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாத இறுதியில் தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா...

இன்று லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங். வட்டாரங்கள் தெரிவித்ததாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன்...

என் நண்பர் பரூக் அப்துல்லா எங்கே? லோக்சபாவில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எப்போது வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில்...

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் திமுக நோட்டீஸ்

டெல்லி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட  இந்தியா முழுவதிலும் சுமார் 55 பகுதிகளில்...

சிஏஏ-வால் மக்களிடையே அச்சம்: மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திதால் நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருவதால் அதுகுறித்து  மக்களவையில் விவாதிக்க வேண்டும் என  கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை...

குடியுரிமை சட்டதிருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல்! அமித்ஷா

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள  குடியுரிமை சட்டதிருத்த மசோதா, நாளை  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த...

Latest news

- Advertisement -spot_img