- Advertisement -spot_img

TAG

லடாக் பிரச்னை

கல்வான் மோதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானதாக ஒப்புதல்: சீன ராணுவம் முதல்முறையாக அறிவிப்பு

பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே 2020ம் ஆண்டு...

எல்லை பாதுகாப்பில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன விமான கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று...

இந்தியா, சீனா ராணுவம் இடையே விரைவில் 7ம் கட்ட பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியா, சீனா ராணுவம் இடையே அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே 5 மாதங்களாக பிரச்னை நீடித்து வருகிறது....

எல்லையில் எதையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எல்லையில் எதையும் சந்திக்க இந்தியா ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் கலந்து...

எல்லையில் எந்த தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயார்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். அண்மையில் இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள்...

கால்வானில் மீண்டும் மோதல் நிகழாமல் தடுக்க நடவடிக்கை:இந்திய, சீனா இடையே எல்லையில் ரோந்து நெறிமுறைகள்?

டெல்லி: கால்வன் மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்துவது குறித்து, இந்தியா-சீனா அரசு தரப்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய, சீன எல்லையில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான்...

தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா? மத்திய அரசு கேள்வி

டெல்லி: தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா என்று மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியா, சீனா எல்லை பிரச்னையை தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு கடும்...

லடாக்கில் படைகளை குவிக்கும் சீனா…! முப்படைகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: லடாக்கில் சீனப்படைகள் நடமாட்டம் காரணமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய,...

Latest news

- Advertisement -spot_img