- Advertisement -spot_img

TAG

லடாக் எல்லை

லடாக் எல்லையில் 50 ஆயிரம் ராணுவத்தை குவித்த இந்தியா… பதற்றம்…

லடாக்: இந்திய-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில், சீனா ராணுவம் திடீரென 2 டஜன் போர் விமானங்களை குவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும், 50 ஆயிரம் ராணுவ வீரர்கைளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக...

பிரதமர் மோடி ஒரு கோழை…. லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல் சரமாரியாக கேள்வி…

டெல்லி: பிரதமர் மோடி ஒரு கோழை.... அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என  கடுமையாக விமர்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கிழக்கு லடாக் எல்லை விவகாரம்...

சீனாவுடன் பேச்சு வார்த்தை இழுபறி: லடாக் எல்லைப்பகுதிகளில் போர்த்தளவாடங்களை குவித்து வரும் இந்தியா…

ஸ்ரீநகர்: லடாக் எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த 6வது கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், எல்லைப்பகுதிகளில் போர் தளவாடங்களை இந்திய ராணுவம் குவித்து வருகிறது.  குளிர்காலத்தை...

ராணுவ தளபதி முகுந்த் நரவானே திடீர் லடாக் பயணம்….

டெல்லி: எல்லைப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், ராணுவ தளபதி முகுந்த் நரவானே  இன்று திடீர் லடாக் எல்லைப்பகுதிக்கு பயணம் மேற்கொண் டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர்...

லடாக் : சீன விலகல் மேலும் தள்ளிப்போவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

டில்லி சீனப்படைகள் லடாக் எல்லைப்பகுதியில் இருந்து விலகிச் செல்வது மேலும் தள்ளிப்போவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் குவிக்கப்பட்டது பதட்டத்தை உண்டாக்கியது.  அதையொட்டி இந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.  இரு பக்க...

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு… சீன தூதரக அதிகாரி

டெல்லி: சீன நிறுவனங்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறியுள்ள சீன தூதரக அதிகாரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு என்றும் தெரிவித்து உள்ளார். காஷ்மீர் மாநிலம் லடாக் கல்வான்...

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்: ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு

டெல்லி: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் வீடியோ மூலம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு...

லடாக் எல்லைப்பகுதிக்கு இன்று செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய சீன  எல்லைப்பகுதியான  லடாக்  எல்லைப்பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறார். கடந்த மாதம் இந்தியா...

அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: அண்டை நாடுகளை மிரட்டு வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமெரிக்கா கூறி உள்ளது. லடாக் விவகாரத்தில் சீனா-இந்தியா ராணுவத்தினர் இடையேயான மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். இந்திய...

கல்வான் பள்ளத்தாக்கில் எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி

டெல்லி: கல்வான் பள்ளத்தால் எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி "சீனா அத்துமீறவில்லை என்றால் ஏன் 20 வீரர்கள் இறந்தார்கள்?" என அடுக்ககான கேள்விகளை...

Latest news

- Advertisement -spot_img