- Advertisement -spot_img

TAG

லஞ்ச வழக்கு

முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு: 3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் கெடு

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்,  3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம்  டில்லி உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மீதான...

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு

டில்லி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிந்துள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்...

ராகேஷ் அஸ்தானா வழக்கு : உண்மை கண்டறியும் சோதனை தெரிவிப்பது என்ன?

டில்லி சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நடந்த உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் வருடம் மாமிச ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ...

சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு: ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு பதிய தடை கேட்ட மனு தள்ளுபடி!

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img