- Advertisement -spot_img

TAG

ரேஷன் பொருட்கள்

ஊரடங்கு அமலாக்கம் : ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் டில்லி மக்கள்

டில்லி ஊரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன்  பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று வரை 13.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார்...

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை..

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை.. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பாலியல் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி தர்பார் மகிளா சாமான்ய கமிட்டி என்ற தன்னார்வு அமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்  தாக்கல் செய்திருந்தது. ’’நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள், கொரோனா காரணமாக வாழ்வாதாரம்...

நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழகத்தில் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல்...

பிரதமர் போட்டியாக அறிவித்த முதலமைச்சர்: ஒரு வருஷத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.கொரோனா பரவும்...

நவம்பர் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று மாலை 4 மணியளவிவ் உரையாற்றினார். அப்போது...

Latest news

- Advertisement -spot_img