மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சாய்வு தளம், ரூ.50ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதியில்லை! சத்தியபிரதா சாகு தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கணக்கு இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வில்லை என்று கூறிய…