- Advertisement -spot_img

TAG

ரூ.10

மாடு, நாய் வளர்க்க ரூ,10 உரிமம் கட்டணம் : மாநகராட்சி அறிவிப்பு

மதுரை நாய் மாடு போன்றவற்றை வளர்க்க மதுரை மாநகராட்சி ரூ.10 உரிமம் கட்டணம் வசூலிக்க உள்ளது. தமிழகத்தில் பொதுவாக செல்லப் பிராணிகளை அலட்சியமாக அலைய விடுகின்றனர்.   குறிப்பாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு,...

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக...

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம்,...

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி...

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடுகளை...

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார். இதேபோன்ற அறிவிப்பினை டெல்லி...

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்

சென்னை: முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவின்...

விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில்...

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக வெளிப்புற...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும்...

Latest news

- Advertisement -spot_img