- Advertisement -spot_img

TAG

ரூபாய்

ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

புதுடெல்லி: ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தும்...

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாகவும், இறுதியில் நிலம் தரப்படும்...

கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் – கொப்பரை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான், வெளிமார்க்கெட்டில் 'சிண்டிகேட்' அமைத்து விலை சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும், என, மத்திய, மாநில அரசுகளை தென்னை விவசாயிகளும்,...

ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை: சாமியாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்டின் தலைவர் சுவாமி ஆனந்த் சரஸ்வதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம்...

அலாவுதீனின் அற்புத விளக்கு தருவதாக கூறி மருத்துவரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி

புதுடெல்லி: உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் ஒருவரிடம் இரண்டு பேர் தாந்திரீகர்கள் என்று கூறி, அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகவும் அது அவருடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும் தெரிவித்து...

பிரதமர் நரேந்திரமோடிக்கு 8400 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம்- நிதியை வீனடிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி இல்லை என்று தெரிவித்துவிட்டு, விமானங்கள் வாங்குவதற்காக...

தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவிய ரயில்வே அதிகாரி…

சென்னை: தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவியுள்ளார். கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து...

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி: தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்பவர் சோட்டே. இவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான...

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு தற்போது...

ரூ.500, 1000 டெபாசிட் செய்ய நாளை (  டிசம்பர் 30) கடைசி நாள்… கட்டுப்பாடுகள் விலகுமா?

மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை (  டிசம்பர் 30) யுடன் முடிவதை அடுத்து இனியேனும் கட்டுப்பாடுகள் விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பழைய...

Latest news

- Advertisement -spot_img