- Advertisement -spot_img

TAG

ரிலையன்ஸ்

பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் பொருட்களைத் தயாரித்து விற்க ரிலையன்சுக்கு அனுமதி

மும்பை பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் நிறுவன பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி வாங்கி மின் பொருட்கள் தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையைச் செய்து...

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

டில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.  நடப்பாண்டில் இந்த நிறுவனப் பங்குகள் மதிப்பு 50%க்கு...

கொரோனா சோதனை கருவிகள் : இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியா வர அனுமதி கோரும் ரிலையன்ஸ்

மும்பை கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் சாதனம் நிறுவுதல் தொடர்பாக இஸ்ரேல் வல்லுநர்களை இந்தியா வர அனுமதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் அலை பரவலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.   நேற்றைய...

குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் அமைக்கும் உலகின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை

அகமதாபாத் உலகின் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலையைக் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் மிக மிக வேமகாமவளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் காலடி வைக்காத துறைகளே இல்லை என்னும் அளவுக்குப் பல துறைகளிலும் உள்ளது. நாட்டின்...

கடந்த ஆண்டு மட்டும் முகேஷ் ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா???

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பாலானோரின் சம்பளத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்தபோது, அம்பானியும் தனது ஊதியத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கைவிட...

1500 கோடி டாலர் முதலீடடை  ஈர்த்த முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்

டில்லி உலகில் உள்ள மிகப்பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய 10...

ஊதிய குறைப்பு, பணிநீக்கம் பிரச்னைகள்: பிம் கேர்சுக்கு நிதியை அள்ளி தரும் பெரும் நிறுவனங்கள்

டெல்லி: பணிநீக்கம், ஊதிய குறைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, இந்திய நிறுவனங்கள் PM-CARES க்கு பெருமளவில் பங்களிப்பு செய்கின்றன. இந்தியாவின் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிவாரண நிதியம், பி.எம். கேர்ஸ்,...

ரிலையன்ஸ் ஹைட்ரோ கார்பன் ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு

மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது. ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும்.  நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் 25 ஆம்...

ஹாம்லி பொம்மை தயாரிப்பு நிறுவனத்தை ரூ.620 கோடிக்கு வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹாம்லியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 620 கோடிக்கு வாங்கியுள்ளது. பிரிட்டிஸைச் சேர்ந்த ஹாம்லி நிறுவனம் 259 ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து வருகிறது. பழமையான இந்த நிறுவனம் கடந்த...

எரிக்சனுக்கு பாக்கியை தராத அனில் அம்பானி நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கியில் ரூ.550 கோடியை இன்னும் தராத ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியை நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொபைல்கள் கொள்முதல் செய்த வகையில் எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின்...

Latest news

- Advertisement -spot_img