- Advertisement -spot_img

TAG

ராம்குமார்

சிவாஜி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள நடிகர் திலகம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய திரைத்துறை வரலாற்றில் செவாலியர் பட்டம் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி கணேசன். தாதா...

மோடியின் வழியே இனி என் வழி! பாஜகவில் இணைந்த சிவாஜி மகன் ராம்குமார்

சென்னை: தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டுவர போராடும் மோடியின் வழியே இனி என் வழி என்று பாஜகவில் இணைந்த ராம்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றதேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக தலைமை ஆள்பிடிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தி உள்ளது....

சிவாஜி 19வது ஆண்டு நினைவு நாளில் தாணு, ராம்குமார், பிரபு அஞ்சலி..

செவாலியே சிவாஜி கணேசன் 19 ஆண்டு நினைவு தினம் இன்று, தி. நகரில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிவாஜி மூத்த மகன் ராம்குமார். இளைய மகன் பிரபு மற்றும்...

ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு தந்தை பரமசிவம் வழக்கு!

சென்னை: மறைந்த ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு அவரது தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட...

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல்...

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது!

சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாளை...

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை பரமசிவம் மனு! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!!

  டெல்லி: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலை வழக்கில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார்  மருத்துவர் உடன் இருக்க அனுமதி கோரி, ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்ச...

உச்ச நீதி மன்றம் செல்கிறது: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கு!

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் பரமசிவம். சென்னை நுங்ககம்பாக்கம்...

ராம்குமார் தந்தை மனு: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரை அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சுவாதி கொலை வழக்கில்...

 ராம்குமார் கொலை?: சீமான் சந்தேகம்

சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். சென்னை இளம்பெண் சுவாதி சுவாதி கொலைவழக்கில்...

Latest news

- Advertisement -spot_img