- Advertisement -spot_img

TAG

ராமண்ணா வியூவ்ஸ்

காவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை! இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ!

ராமண்ணா வியூவ்ஸ்: டில்லியில் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் நன்கு தொடர்புள்ள நண்பர் இன்று போன் செய்தார். ஒரு விசயத்தைச் சொல்லி விரக்தியுடன் சிரித்தார். “காவிரி விவகாரத்தில் தீவிரமாக செயல்படுவதாக காண்பித்துக்கொண்டிருக்கிறது தி.மு.கழகம். மு.க. ஸ்டாலின் காவிரிக்காக...

காதல் ரோஜா கொடுத்த இளைஞர்: வானதி சீனிவாசனின் எதிர்வினை

ராமண்ணா வியூவ்ஸ்: காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்த நமது சமுதாயத்தில் ராஜாராம் மோகன்ராய், பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்களால் பெண்கள் அடிமைச் சங்கிலியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டார்கள். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று...

காவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர்.  எதிர்கொண்டது எப்படி

ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால்,  அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை – என்பதுதான் அது. இந்த கருத்து தவறு. முதல்வராக...

கர்நாடக தமிழருக்கு அச்சுறுத்தல்:  இந்திரா செய்ததை மோடி செய்ய முடியாதா?

ராமண்ணா வியூவ்ஸ்: “கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைத் தடுக்கும் பொறுப்பு அம்மாநில (காங்கிரஸ்) அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசிடம்தான் சட்டம் ஒழுங்கு, காவல் பொறுப்பு உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர்...

அப்பா பற்றி மகன்… நெகிழவைக்கும் உண்மை!: வீடியோ

ராமண்மா வியூஸ்:: சற்று முன், வாட்ஸ்அப்பில் நண்பர் கலாநிதி ஒரு வீடியோ அனுப்பி இருந்தார்.  பேச்சாளர்  பாரதி பாஸ்கரின் உரைவீச்சு.  அப்பாக்கள் பற்றிய மகன்களின் எண்ண ஓட்டம்.  ஏற்கெனவே படித்ததுதான்.  ஆனாலும் பாரதி பாஸ்கரின் ற்ற...

பத்திரிகைக்கார அயோக்கியன்களுக்கு மான ஈனம் கிடையாது!

  ராமண்ணா வியூவ்ஸ்: நண்பர் சுகன் இன்று அலுவலகம் வந்திருந்தார். நண்பர் என்றாலும், மூத்தவர். பல வருட பத்தரிகை அனுபவம் கொண்டவர். தற்போதைய பத்திரிகை, ஊடக சூழல் குறித்து பேச்சு வந்தது. அப்போது அவர், “பெரிய தலைவர்...

குங்குமப்பூ: பாராளுமன்றத்தில் “காஷ்மீர் பாட்டு” நவனீதகிருஷ்ணன் சொன்னது சரிதானா?

ராமண்ணா வியூவ்ஸ்: “காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர்” என்று  பாராளுமன்றத்தில் ராகம்போட்டு பாடி, அனைவரையும் மிரள வைத்த அ.தி.மு.க. உறுப்பினர் நவனீதகிருஷ்ணன், தனது பேச்சில் குறிப்பிட்ட ஒரு தகவல், "நான் இப்போது இவ்வளவு சிகப்பாக இருக்கிறேன்...

நிதானம் தெரியாமல் அடிப்பது உதைப்பது ஏன்..? (இது அரசியல் கட்டுரை அல்ல!)

“நான் எங்கிருக்கேன்?” - மயக்கத்திலிருந்து தெளிந்த ஹீரோயின் கேட்பதை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இதே நிலை மது போதைியலும் உண்டு. இரவு குடித்த நபர், மறு நாள் காலையில்… “எங்கே குடிச்சோம்.. எப்படி வீட்டுக்கு...

இயக்குநர் ரஞ்சித்துக்கு ஒரு பரிசு..

ராமண்ணா வியூவ்ஸ்:: நண்பர் பாலனிடம் இருந்து இன்று வந்த மெயில்: "தினமணி", ரஞ்சித்தைப் பற்றி எழுதிய விதத்திற்கும், "கபாலி"யில் பெரியாரை ரஞ்சித் புறக்கணித்ததுக்கும் வித்தியாசம் கிடையது. இரண்டுமே தவறான வெறுப்பினால் ஏற்பட்ட உணர்வே.  இன்று பெரியார் இருந்திருந்தால்,...

கால் டாக்சியில் ரகளை செய்த ஐ.டி. இளம் பெண்!

ராமண்ணா வியூவ்ஸ்: இன்று என்னை சந்திக்க வந்த நண்பர் கோவிந்த், தனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். “இப்படியுமா பெண்கள் இருப்பார்கள்” என்று நினைக்க வைத்தது அந்த சம்பவம். இதோ அந்த சம்பவம்ச “கடந்த வாரம்  ஒரு...

Latest news

- Advertisement -spot_img