- Advertisement -spot_img

TAG

ராஜீவ் கொலை

ராஜீவ்காந்தி கொலை: கைதிகள் விடுதலை குறித்து கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர்  சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்தியஅரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில்...

தந்தை சீரியஸ்: பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து வரும் திங்கட்கிழமை அவர்  சிறையில் இருந்து வெளியே...

எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்! முருகன் ஆவேசம்

சென்னை: எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி  முருகன் ஆவேசமாக கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன்...

ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க! கருணாநிதி!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் இந்திய பிரதமர்...

நளினி விடுதலை:  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

 சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உதவியதாக நளினி...

Latest news

- Advertisement -spot_img