- Advertisement -spot_img

TAG

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில்,...

விரைவில் விடுதலை? ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

சென்னை; ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 8-வது முறையாக தமிழகஅரச மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்துள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பேரறிவாளனுக்கும் தொடர்ந்து பரோல்...

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து உள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, ...

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை,...

எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி  படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன்...

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையும், ராஜீவ்காந்தி...

7 பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான்! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் கருத்து….

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று...

பேரறிவாளனை ஏன் விடுதலை செய்ய உத்தரவிட கூடாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் தற்போது ஏன்...

பாஜ கூட்டணியில் பாமக ஜெயித்ததும் 7 பேர் விடுதலை: பாமக பாலு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மூத்த தலைவரும், வழக்கறி ஞருமான பாலு, நாடாளுமன்ற...

Latest news

- Advertisement -spot_img