- Advertisement -spot_img

TAG

ராஜபக்சே

இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில் இரு நாட்டு தலைவர்களும் காணொளி வழியாக...

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால்  பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்  சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த...

ராஜபக்சே ஆட்சி தொடர்ந்திருந்தால், மக்கள் அடித்தே கொன்றிருப்பர்! நிதிஅமைச்சர் விஜயதாச பேச்சு!

கொழும்பு, மீண்டும் ராஜபக்சேவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மக்கள், அவரை அடித்து கொலை செய்திருப்பர் என்று தற்போதைய நிதி அமைச்சர் விஜயதாச கூறினார். ஸ்ரீலங்காவின் தற்போதைய நிதி நிலவரம் குறித்து பேசிய நிதி அமைச்சர் விஜயதாச, இன்னும்...

போர்க்குற்றவாளியே திரும்பிப்போ : மலேசியாவில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு

கோலாலம்பூர்: மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்ததோடு, அதை செருப்பாலும் அடித்தனர். மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக...

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து  போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அமைச்சரவை மைத்ரிபால...

Latest news

- Advertisement -spot_img