- Advertisement -spot_img

TAG

ரமலான்

இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி

டில்லி இஸ்லாமிய மக்களுக்குத் தனது ரமலான் வாழ்த்துக்களைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.  இதையொட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்,  மற்ற மதத்தினரும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இக்கட்டான நேரத்தில், ஒருவருக்கொருவர்...

மே.14-ஆம் தேதி ரமலான் திருநாள் -தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் மாத பிறை தெரியாத காரணத்தால்...

இஸ்லாமியர்களுக்கு உதவிய வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி ராஜினாமா செய்ய வேண்டும்… பஜ்ரங்தளம் மிரட்டல்

ஸ்ரீநகர்: ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு  உதவியதற்காக பிரபல  வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி,  உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அங்குள்ள பஜ்ரங்தளம் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியாவின் இந்து மத புனித...

பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது.. வழக்கு தள்ளுபடி

மதுரை: ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதிமன்றம்,...

புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டது: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். ஒரு...

அண்ணிக்கு ரமலான்! அண்ணனுக்கு தீபாவளி! குழந்தைகளுக்கு இரண்டும்!

கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு..     ரமலான் நேரத்தில்… "ஹலோ நான் கோதண்டம் பேசுறேன்" "ம் சொல்லுடா! நல்லாருக்கியா?" "நான் உன்கிட்ட பேசுறதுக்காக போனடிக்கல. நல்ல நாளும் அதுவுமா உன்ன யாரு போன எடுக்கச்சொன்னது? போன அண்ணிகிட்ட குடு". (போன்...

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும், ஆகவே இன்று (ஜூன் 6) ரம்ஜான்...

ரமலான் பிறை பிரச்சினை!

ரமலான் பிறை தென்பவடுவது குறித்து அப்துல் வகாப் (Abdul Vahab ) அவர்களின் சுவையான முகநூல் பதிவு: "29 வது நோன்பு முடிந்தாலே நம்ம ஆளு வானத்த தா பார்த்துட்டு இருப்பான். வளைகுடா போன்ற மத்த...

தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த பாக். பெண்ணுக்கு ரமலன் பரிசு!

இந்தியாவிற்குள்  தவறுதலாக நுழைந்து விட்ட  பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். அதே போல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சிறு வயதில் தவறுதலாக சென்று விட்ட வாய்...

Latest news

- Advertisement -spot_img