- Advertisement -spot_img

TAG

ரஞ்சன் கோகாய்

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனும‌தி கோரி சமூக ஆர்வலர் கடிதம்  

டெல்லி: நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனும‌தி கேட்டு சமுக ஆர்வலர்  மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரலுக்கு   கடிதம் எழுதிஉள்ளார். இது பரபரப்பை...

அதிகாரிகளை போல நீதிபதிகளை நியமிக்காதீர்கள்! முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்..

டெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ள. நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதித்துறைக்கு  அதிகாரிகளை நியமனம் செய்வது போல் நீதிபதிகளை நியமனம் செய்யாதீங்க என்று  மத்திய, மாநில...

“ஒரு பைசா வாங்கப் போவதில்லை’ : கொந்தளித்த கோகாய்..

டில்லி ரஞ்சன் கோகாய் தான் ஊதியம் பெற மாடடேன் என அறிவித்துள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில வழக்குகளில் கோகாய், அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதால்,’ ராஜ்யசபா எம்.பி.பதவி பரிசாக...

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் ரஞ்சன் கோகாய்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: முன்னாள் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களை உறுப்பினராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் ராஜ்யசபாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம்...

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரானது எதிர்பார்த்ததே : நீதிபதி மதன் லோகுர்

டில்லி முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளான ரஞ்சன்...

இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ள 4 முக்கிய தீர்ப்புக்கள் என்ன தெரியுமா?

டில்லி வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்பு வழங்க உள்ளார். நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.  நீதிமன்ற...

ஆந்திர இடைக்கால உயர்நீதிமன்ற வளாகம் : ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார்.

அமராவதி ஆந்திர மாநிலத்தின் இடைக்கால உயர்நீதிமன்ற வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலம் தற்போது...

புதிய சிபிஐ இயக்குனர் யார்? மோடி தலைமையில் இன்று தேர்வுகுழு ஆலோசனை

டில்லி: நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு இயக்குனர் இல்லாத நிலையில், புதிய இயக்குனர்  தேர்வு இன்று நடைபெறுகிறது. 3 பேரை கொண்டு தேர்வு குழுவினர் இன்று மாலை கூடி புதிய இயக்குனரை...

சிபிஐ நாகேஷ்வரராவ் நியமனம் தொடர்பான வழக்கு: விசாரணையில் இருந்து ரஞ்சன் கோகோய் விலகல்

டில்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். தான் சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்த வழக்கை...

சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து ரஞ்சன் கோகாய் விலகல்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து விலகி உள்ளார். சிபிஐ இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது....

Latest news

- Advertisement -spot_img