- Advertisement -spot_img

TAG

யுவன் சங்கர் ராஜா

இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி ஷர்ட்டை கழற்றிவிடுவார்கள்.. காமெடி நடிகை செய்யும் காமெடி

கோலிவுட்டில் எல்லோ ருக்கும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண் டிருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் டெல்லி விமான நிலையத் தில் இந்தி தெரியாது என்பதால் அவமானப்படுத் தப்பட்டதாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து...

சந்தானம் படத்தில் கமல்ஹாசன் ஹிட் பாடல் ரீமிக்ஸ்..

உலகநாயகன் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த படம் 'மைக்கேல் மதன காம ராஜன்'. சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கினார். இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆன பாடலாக...

சந்தானம் நடிக்கும் டைம்மிஷின் கதையின் டிரெய்லர் ரிலீஸ்..

நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. டைம் மிஷினில் கடந்த காலம் எதிர்காலத்துக்கு சந்தானம் பயணிப்பதுபோன்ற இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத் தில் சந்தானம் நடிக்கும்...

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்பட 201 பேருக்கு கலைமாமணி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா, உளப்ட மொத்தம் 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள...

விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு: இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம், ` மாமனிதன்'. இந்தப் படத்தின் ஷூட்டிங்  நிறைவு பெற்றுள்ளதாக சீனு ராமசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர்...

பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின்  டீசர்

செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின்  டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம்`என்ஜிகே'.  இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்...

சென்னை-28 பார்ட்-2 விமர்சனம்

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது மீண்டும் அதே கூட்டணியில் இயக்கி நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தின்...

அப்போ பேச்சுலர் இப்போ குடும்பஸ்தன் – ஜெய்யின் இரண்டாம் இன்னிங்க்ஸ்

நட்பையும், கிரிக்கெட் விளையாட்டையும் ரசிகர்களுக்கு மிக அற்புதமாக எடுத்து சொன்ன திரைப்படம், வெங்கட் பிரபுவின் 'சென்னை 28'. அதிலும் ஜெய் நடித்த ரகு கதாபாத்திரம், அந்த அணி வெற்றி கோப்பையை கைப்பற்றுவதற்கு மட்டுமின்றி,...

Latest news

- Advertisement -spot_img