- Advertisement -spot_img

TAG

யுனெஸ்கோ

யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

சென்னை: யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகன்நாத், இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை...

உலக பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இடம் பெற்ற துர்கா பூஜை 

டில்லி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை உலக பாரம்பரிய நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நாடெங்கும் நவராத்திரி பண்டிகை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  மேற்கு வங்க...

தெலுங்கானா ராமப்பா கோவிலைப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள் ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம்,  வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. இந்த கோவில் காகத்திய வம்ச...

154 கோடி மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதித்த கொரோனா : யுனெஸ்கோ கவலை

பாரிஸ் கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு 154 கோடி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸால் சுமார் 25.77 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்,  இவர்களில்...

Latest news

- Advertisement -spot_img