- Advertisement -spot_img

TAG

யானைகள்

இனி தமிழகத்தில் யானைகளைத் தனியார் வைத்திருக்கக் கூடாது : உயர்நீதிமன்றம்

சென்னை இனிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.  இந்த வழக்குகள்...

வழி மாறி வந்த சீன யானைகள் கூட்டம் : வைரலாகும் யானை ஓய்வுக் காட்சிகள்

யோனன் சீனாவில் வழி மாறி ஊருக்குள் வந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது. சீனாவில் தென் கிழக்கில் யோனன் என்னும் மாகாணம் உள்ளது.  இந்த மாகாணத்தில் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன.  இந்த வனப்பகுதிகளில் ஏராளமான...

யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினக்குடி பகுதியில் உலாவிய ரிவால்டோ என்னும் 40...

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை...

யானைகள் இறப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதாகவும், தோல் உள்ளிட்டவற்றிற்காக விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும்...

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சையாங் மோய் யானைகள்...

கேரள யானைகள் படும் சித்ரவதை

கேரளாவில் உள்ள திரிசூரின் புகழ்பெற்ற கோவிலான திருவம்படி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது ராமபத்ரன் என்ற யானை. இந்த கோவில் லட்சுமி என்ற ஒரு பெண் யானை உட்பட ஐந்து யானைகளைச் சொந்தமாக வைத்துள்ளது. வழக்கமான சடங்குகளை...

Latest news

- Advertisement -spot_img