- Advertisement -spot_img

TAG

ம.ந.கூட்டணி

தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன்

சென்னை: ம.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர  திருமாவளவன் தெரிவித்துள்ளார். ம.ந.கூட்டணியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா., தே.மு.தி.க....

தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்

சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு  கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம், தனது பாணியில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து...

“ம.ந. கூட்டணி வேண்டாம்.. சண்முக பாண்டியன் வேண்டும்!” : விஜயகாந்திடம் தே.மு.தி.க.வின் மா.செ.க்கள் வலியுறுத்தல்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். . தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தேமுதிக மாவட்டச்...

Latest news

- Advertisement -spot_img