- Advertisement -spot_img

TAG

மொபைல்

மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான ராகேஷ் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மொபைல் போன்,...

மேற்குவங்காள தேர்தல்- பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன், டேப்லெட்: மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்...

ஒடிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு  மொபைல் நெட்வொர்க் இணைப்பு

ஒடிசா: ஒடிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு  மொபைல் நெட்வொர்க் இணைப்பு கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலத்திலிருந்து தொலைதூரம் அமைந்திருக்கும், மாவோயிஸ்டுகள் மையமான ஸ்வபிமான் அஞ்சல் நேற்று மொபைல் நெட்வொர்க் இணைப்புகளை பெற்றுள்ளது, இதனால் அந்த கிராம மக்கள்...

மொபைல் இணைய கட்டணங்கள் 10 மடங்கு வரை அதிகரிக்குமா?

டில்லி இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தாதோர் மிகவும் குறைந்துள்ளனர். ...

மொபைலினால் நட்பு கெடுகிறது : டிவிட்டரில் பிரபல பாடகி ஆஷா போஸ்லே

மும்பை மொபைல் போனால் ஒருவருக்கொருவர் நட்புடன் பேசிக் கொள்வது கெடுவதாக பிரபல பாடகி ஆஷா போஸ்லே குற்றம் சாட்டி உள்ளார். இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே.   இவர் இந்தியில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட...

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்!

  புதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. உலகில் மொபைல் தயாரிப்பில்   முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். அண்மையில்  வெளியிட்ட சாம்சங்...

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல்: அமெரிக்க விமானங்களில் கொண்டுசெல்ல தடை!

சாம்சங் நிறுவனம் இதுபோன்ற சோதனையைச் சந்தித்ததில்லை. விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் லிஸ்ட்டிட்டில் இப்போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலும் சேர்ந்திருக்கிறது. இந்த மொபைலை கொண்டுசெல்ல அமெரிக்க விமானங்களில்...

சிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்!

  சிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள  ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது  அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்...

Latest news

- Advertisement -spot_img