- Advertisement -spot_img

TAG

மைசூர்

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ:  மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை...

மைசூரில் ஏன் தமிழ்க் கல்வெட்டுக்களை வைக்க வேண்டும்? : நீதிபதிகள் கேள்வி

மதுரை தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறி மைசூரில் ஏன் வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது மைசூரில் ஏராளமான கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.  அவற்றில் 60% தமிழ்...

மைசூரு : ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியருடன் மோதிய எம் எல் ஏ

மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ்...

ஊரடங்குக்கு பிறகு டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது

ஓசூர் புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் ஆகிய இடங்களில் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் டிவிஎஸ்...

மைசூரில் பரிதாபம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி…

மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்  கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலியான சோக...

முதல்வர் உடல் நலம்பெற வேண்டி, மைசூர் சாமுண்டீஸ்வரிக்கு ரூ.1.60 கோடியில் தங்ககவசம்!

மைசூர், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் விக்கிரகங்களுக்கு ரூ.1.60 கோடி மதிப்பில் தங்கக் கவசம் மற்றும் வெள்ளி நகைகள்...

மைசூர்: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  விடுதலை!

மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன்.  அவரது  கூட்டாளிகள் அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி...

1500 கோடி பணம்: கேரளா சென்ற கண்டெய்னர் லாரிகள்

  கரூர்: கருரை அடுத்த அரவக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் 2 கண்டெய்னர் லாரிகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை  நிறுத்தப்பட்ட இந்த லாரியை சுற்றி...

Latest news

- Advertisement -spot_img