மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது… 30 பேர் காயம் 6 பேருக்கு பலத்த காயம்…
தருமபுரியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எட்டிபட்டி கிராமத்தில் இருந்து 186 பேர் கொண்ட குழுவினர் மாலை…