- Advertisement -spot_img

TAG

மேற்கு

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு

கொல்கத்தா: ஒமிக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்கலைகழகங்கள்,...

மேற்கு வங்கத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  கொல்கத்தாவில் மட்டும் இன்று 2,398...

17 வருடங்களுக்குப் பின் நெல்லையப்பர் கோயில் மேற்கு வாசல் திறப்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயிலின் மேற்கு வாயில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப் பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், கடந்த 2004 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் மேற்கு கோபுர...

பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் உதவியாளர் கைது

கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நீர்ப்பாசன அமைச்சகத்தில் தனக்கு...

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் எனது பேரணிகளை ரத்து செய்கிறேன் – ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று...

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் மேற்குவங்க தேர்தல் வன்முறை சம்பவங்கள், வார்த்தை மோதல்...

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கம் வடக்கு தினஜ்பூரில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை...

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மூன்றுகட்டத் தோ்தல் நடைபெற்று முடிந்த...

மேற்கு வங்காளத்தில் 3 வது கட்ட வாக்குபதிவு: முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் 3-வது கட்ட வாக்குபதிவின் முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் மூன்று மணி...

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தமா? வதந்தியை நம்ப வேண்டாமென தேர்தல் அதிகாரி விளக்கம்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி கூறினார். திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து மாறி...

Latest news

- Advertisement -spot_img