Tag: மேற்கு வங்கம்

கொரோனா அச்சம்: கோவா, மேற்கு வங்கத்தில் கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூடல்

பனாஜி: கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் 31 வரை மூட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.…

வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். இது குறித்து…

பாஜக மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார் : பரபரப்பில் மேற்கு வங்கம்

கொல்கத்தா மேற்கு மாநில வங்க பாஜக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் மீது பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகாரை ஒரு மாணவி அளித்துள்ளார் நாடெங்கும்…

மே.வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது பெண் பரபரப்பு புகார்: பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீதுபாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவராக திலிப் கோஷ் மீண்டும் தேர்ந்து…

குடியுரிமை சட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்களில் செல்வாக்கு இழந்து வரும் பாஜக : ஒரு அலசல்

டில்லி திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி…

இந்து மகாசபை பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேச்சு

டார்ஜிலிங்: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபையின் பிரிவினை வாத அரசியலை எதிர்த்து, மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக போராடினார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியரைச் சேர்க்க வேண்டும் : பாஜக தலைவர் 

கொல்கத்தா பாஜக தலைவரும் நேதாஜியின் உறவினருமான சந்திரபோஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியரைச் சேர்க்க வேண்டும் எனக் கூறி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள்…

ஆங்கில மொழித் திறனை வளர்க்க மாணவர்களுக்குப் பயிற்சி புத்தகம் வழங்கும் மேற்கு வங்க அரசு

கொல்கத்தா மேற்கு வங்க அரசு அம்மாநில மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க நேற்று பயிற்சி புத்தகங்கள் வழங்கி உள்ளது. தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகள் எழுதும்…