- Advertisement -spot_img

TAG

மெரினா கடற்கரை

உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக...

மெரினாவில் 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம், அனைவருக்கும் கடை வேண்டுமென ஆர்ப்பாட்டம்…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 900 கடைகளுக்கு  17000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், அனைவருக்கும் கடை வேண்டுமென வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சென்னை...

சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன....

நவம்பர் 1ந்தேதி திறக்கப்படுகிறது மெரினா கடற்கரை? சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை:  கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில்  உயர்நீதிமன்றத்தில்  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா...

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பெண்கள் உள்பட பல மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு… தொடரும் பூசல்…

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் பெண்கள்  மற்றும் பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் மீண்டும் பூசல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று...

முதல்வர் வேட்பாளராக தேர்வு: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மண்டியிட்டு மரியாதை!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் அங்கு மலர் தூவி மரியாதை செய்தனர்....

அதிமுகவின் 11 வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் நியமனம்! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்சின் நீண்ட கால கோரிக்கையான கட்சியின் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக...

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி! இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர்...

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பா – தர்மயுத்தமா? பரபரக்கும் ஜெ. நினைவிடம், போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதுபோல, ஓபிஎஸ்...

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அக்டோபர் 31ந்தேதி வரை ஊரடங்கு...

Latest news

- Advertisement -spot_img