162 தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்குவதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் தகவல்!
சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகள் இயங்குவதை…