- Advertisement -spot_img

TAG

மூணாறு

மூணாறு கூட்டத்துக்குச் சென்று வந்த 100 பாதிரியார்களுக்கு கொரோனா ; இருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம் மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில் கடந்த ஏப்ரல் 13 முதல் 17 வரை...

மூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு: கொட்டும் மழையில் தொடரும் மீட்பு பணி

இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில்...

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ள...

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பாதுகாக்க வேண்டும்… கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழகர்களை பாதுகாக்க வேண்டும் என கேரள முதல்வருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அடுத்த பகுதி...

கேரளா : பனி மூடிய மூணாறுக்கு பல்லாயிரக்கணக்கில் வரும் பயணிகள்

மூணாறு, கேரளா மூணாறு மலைப்பகுதி பனி மூடி காணப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி அமைந்துள்ளது.   ஏரியும் தேநீர் தோட்டங்களும் நிறைந்துள்ள இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் மிகவும்...

Latest news

- Advertisement -spot_img