- Advertisement -spot_img

TAG

முன்னேற்றம்!

மன்மோகன் சிங் உடல் நிலையில் முன்னேற்றம் –  எய்ம்ஸ் மருத்துவமனை 

புதுடெல்லி:  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 13ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova...

ஆசிய குத்துச்சண்டை: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த இருதய அறுவை...

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி உலகளவில் நல்ல முன்னேற்றம்

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.   இதில்...

எனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண

சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில்  நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 5 ஆம் தேதி அன்று தனியர்...

ஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி

சென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ அன்பழகனுக்குக் கடந்த 2 ஆம்...

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே  கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின் படி, கொரோனா பாதிப்பு ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும்...

500-100 ரூபாய் தடை: கருப்பு பணம் ஒழிப்பு – ஏழை மக்கள் முன்னேற்றம்: மோடி

டில்லி, கருப்பு பணத்தை ஒழிப்பு, ஏழைமக்கள் முன்னேற்றம் இதற்காகவே மத்திய பாரதிய ஜனதா அரசு பாடுபடுவதாக மோடி தெரிவித்ததார். நேற்று இரவு முதல் அதிரடியாக  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி...

ஜெ. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!: மாலினி பார்த்தசாரதி

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல் நலம் மிகவும் தேறியிருப்பதாக, இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக சென்னை அப்பல்லோ...

Latest news

- Advertisement -spot_img