- Advertisement -spot_img

TAG

முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துள்ளது : முன்னாள் அமைச்சர்

காட்டாம் பூண்டி தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் திமுக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக சார்பில் பொங்கல் பரிசு அளிக்கும் விழா நடந்து வருகிறது.  அவ்வகையில் திருவண்ணாமலை அருகே உள்ளே காட்டம் பூண்டியில்...

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது. ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் ரோஷன்...

பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை பல்கலைக்கழக நிர்வாக விவகாரத்தில் யுஜிசி தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். பல்கலைக் கழக மானியக் குழுவின் ( University Grant Commission) செயலாளர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதமொன்றினை...

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்

தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் இவர் முன்னாள் அமைச்சரும் ஆவார். கடந்த சில...

முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்

டில்லி முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்தார். பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவர் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளை நிர்வகித்துள்ளார். தற்போது ஜஸ்வந்த் சிங் குக்கு 82 வயதாகிறது. அவர் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருடைய மறைவுக்குப் பிரதமர்...

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனாவுக்கு பலியானார்…

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொதுமுடக்கத்தின்போது, நிவாரண பணிகளை மேற்கொண்ட...

20லட்சம் கோடி அல்ல; வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… ப.சிதம்பரம்

டெல்லி: பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும்  ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்... என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த...

பாஜக அரசு அறிவித்துள்ள சலுகை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே : முன்னாள் அமைச்சர்

டில்லி பாஜக அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சலுகைகளின் உண்மை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே என காங்கிரஸ் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். நேற்றுடன் முடிவடைந்த மூன்றாம்...

தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்! ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மத்திய...

Latest news

- Advertisement -spot_img