Tag: முதல்

உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ!

உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே இருந்த சவ்வுப்படலத்தை கண்ணில் இருந்து…

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!

ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து  இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த மாவட்டதின் இணை கமிஷனராக…

ஆரம்ப விலை ரூ.60,000: அக்டோபர் 7 முதல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 7!

  ஆப்பிளின் புதிய வரவான,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி  அறிமுகப்படுத்தபடவிருக்கிறது. ஆப்பிளின்  ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகம்  செய்யப்பட்டது. முதல் கட்டமாக…

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்!

பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்  கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து  மரணத்தை தழுவினார். நாய் கடித்ததால் டிவிகாரமாக மாறிப்போன இசபெல்லி டினோரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.…

மலேசியாவிலும் ஸிகா வைரஸ்! முதல் நோயாளி இனம் காணப்பட்டார் !

கோலாலம்பூர்: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஸிகா வைரஸ், மலேசியாவிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறக்கின்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஸிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.  ஏற்கெனவே சிங்கப்பூரில் 115 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில்  தற்போது மலேசியாவில்…

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பிரேசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில்,  இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். . மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த…

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள்  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 126…

ரியோ ஒலிம்பிக்:  முதல் தங்கம் வென்றது அமெரிக்கா!

  ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று பதக்க பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இன்று காலை 4.30க்கு தொடங்கிய…

மலேசிய சட்டமன்றத்தில் முதல் தமிழ்ப்பெண்

குமரன் அவர்களின் முகநூல் பதிவு   மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும்  முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது,  திருக்குறளை முன்மொழிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது கூடுதல் சிறப்பு.  

இந்திய பெண்களுக்கு கல்விச்சாலை அமைத்துக்கொடுத்த தமிழ்ப்பெண்

முத்துலட்சுமி ரெட்டி நினைவுதினம்:  (1968) முதல் என்ற வார்த்தையை   சொல்வது எளிது.  ஆனால் அந்த முதல் பாதையை வகுக்க, எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்க வேண்டும்? அப்படி பலவித போராட்டங்களை தனது வாழ்க்கையில் எதிர்கொண்டுதான், இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவானார் டாக்டர்…