- Advertisement -spot_img

TAG

முதல் முறை

மும்பையில் முதல் முறையாக இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிர் இழ கவில்லை 

மும்பை கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று மும்பை நகரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் முதல் மற்றும் இரண்டாம் அலையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட...

முதன் முறையாக ஹைபர்லூப் போக்குவரத்தில் மனிதர்கள் பயணம்

கலிஃபோர்னியா ஹைபர்லூப் போக்குவரத்து  மூலம் முதல்முறையாக இரு மனிதர்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு மனிதருக்கும் தற்போதைய கால கட்டத்தில் பயணத்துக்காக அதிக அளவில் நேரம் செலவிடுகின்றனர்.   அந்த நேரத்தைக் குறைக்க பல்வேறு அதிவேக போக்குவரத்து சாதனங்களைக்...

கேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பு 60 லட்சத்தை தாண்டி உள்ளது இந்த வருட தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் முதல் கொரோனா நோயாளி...

முதன் முறையாக முகக்கவசம் அணிந்த  ட்ரம்ப்..

முதன் முறையாக முகக்கவசம் அணிந்த  ட்ரம்ப்.. கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. உலகிலேயே அந்த நாட்டில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வந்தார். பொது நிகழ்ச்சிகளில்...

வடக்கே போன சாதனை ரயில்… 86 மணிநேர ஓட்டம்… 

வடக்கே போன சாதனை ரயில்… 86 மணிநேர ஓட்டம்... ஒரு நாள் ரயில் பயணத்திலேயே ஓய்ந்து போகிறோம். நான்கு நாள் பயணம் எப்படி இருக்கும்? கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகாலாந்து மாநிலம் திமாபூருக்கு அப்படி ஒரு ரயில்...

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 ஆகி...

’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத்  தமிழில் பெயர்.. 

’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத்  தமிழில் பெயர்.. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி வட்டமடிக்கும், புயல்களைச் செல்லமாகப் பெயர் சூட்டி அழைத்து வருகிறோம். அரபிக்கடலை உள்ளடக்கிய வடக்கு இந்து மகா...

முதல் முறையாக இந்தியாவில் வெளியான கொரோனா வைரஸ் புகைப்படம்

புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சுமார் 27 லட்சத்துக்கும் அதிகமானோர்...

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார். சரத்குமாரும் சசிகுமாரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். சாச்சி இயக்கி மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம்- ’’அய்யப்பனும், கோஷியும்’. பிருத்விராஜும்,பிஜு மேனனும் இந்த படத்தில் இரட்டை ஹீரோக்களாக நடித்து இருந்தனர். ஆடுகளம் படத்தைத் தயாரித்த கதிரேசன், இந்த படத்தைத் தமிழில் ரீ-மேக செய்யும்...

அக்னி 3 :  முதல் முறையாக இரவில் நடந்த ஏவுகணை சோதனை

அப்துல் கலாம் தீவு, ஒரிசா நேற்று முதல் முறையாக இரவில்  நடந்த ஏவுகணை சோதனையில் அக்னி 3 ஏவுகணை சோதிக்கப்பட்டது. இந்தியா தனது அக்னி ஏவுகணைகளை நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம்  பாயும் அளவு வரை...

Latest news

- Advertisement -spot_img