Tag: முதல்வர்

படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா…

  படத்தை பாருங்கள்…  கடைக்கு முன்  மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில்  வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன்  தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா…  ஆம்.. அவர்தான் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி. எக்ஸ் கவுன்சிலர்களே, எட்டு…

​பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?: ஆம் ஆத்மி பதில்

arvind-kejriwal-wont-leave-delhi-cm-candidate-punjab-not-yet-decided-ashutosh டில்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இல்லை என ஆம் ஆத்மி  கட்சி  தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், “அங்கு ஆம்ஆத்மி கட்சிக்கு பரவலான ஆதரவு உள்ளது.…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான…

தமிழக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் ஞானதேசிகன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை மற்றும்…

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சார்பில், அக் கட்சியின்   மத்தியக்குழு உறுப்பினர்…

காங். முதல்வர் நாரணயசாமிக்காக ராஜினாமா செய்யும் தி.மு.க. எம்.எல்.ஏ.!

நியூஸ்பாண்ட்: கடந்த ஒருவாரமாக நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, புதுவை முதல்வராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் “ஒருமனதாக” தேர்ந்தெடுக்கப்பட்டருக்கிறார் நாராயணசாமி. இது குறித்து புதுவை அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த  தகவல்கள் படு சுவாரஸ்யமானவை. “தனக்கு முதல்வர் பதவியை அளிக்க…

15 நாட்களை தாண்டுவாரா புதுவை முதல்வர் நாராயணசாமி?

புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி 15 நாட்களை கடப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துடன் சேர்ந்து கடந்த 16ம் தேதி புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 30 தொகுதிகள் உள்ள புதுவையில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி…

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு

புதுச்சேரி : ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த குழப்பம் நீங்கி, புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றது.…

புதுச்சேரி முதல்வர் தேர்வுக்காக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியுள்ளது. நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. அதையடுத்து அக் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தற்போது அம் மாநில (யூனியன்…

அஸ்ஸாமில் ராம்தேவிற்கு இடம் ஒதுக்கீடு: விவசாய சங்கம் எதிர்ப்பு

அஸ்ஸாமில் பா.ஜ.க. ஆட்சியின் முதல் முறைகேடு:விவசாய நிலம்  தாரைவார்ப்பு அஸ்ஸாமின் விவசாயிகள் அமைப்பான க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) அமைப்பும் உல்ஃபா அமைப்பும் இணைந்து சர்ச்சைக்குரிய பாபா ராம்தேவின் பதஞ்சலி டிரஸ்ட்டிற்கு 3800 ஹெக்டேர் போடோ நிலம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு…