Tag: முதலமைச்சர் ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி  டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற…

நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி…

கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர்  அண்ணா மலை தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி…

திரைப்பட சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு விவகாரம்: லஞ்ச ஒழிப்புதுறையில் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்…

சென்னை: பொங்கலுக்கு வெளியிடப்பட்ட  திரைப்படங்களின்  சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு பார்த்து உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து,  பிரபல பத்திரிகையாளர்  சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமா வெளியீட்டாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச்செயலாளர் பனிந்திர ரெட்டி மீது…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

செ‘ன்னை: திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில்,  மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார். அதைத்தொடர்ந்து, “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டத்தை  முதலமைச்சர் தொடங்கி வைத்ருது…

தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை:” தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்,  பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார்கள் என இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் …

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் தேதி மற்றும் முதலமைச்சரின் பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம்!

சென்னை:  தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் தேதியை 3வது முறையாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான டோக்கன்  வழங்கும் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 வழங்கு…

திமுக அரசு ஏமாற்றிவிட்டது – தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து ஆட்சியை பிடித்த திமுகஅரசு தங்களை ஏமாற்றி விட்டது, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைமைச் செயலலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021ம் ஆண்டு…