- Advertisement -spot_img

TAG

முதலமைச்சர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நேரடி மோதல்…

சென்னை:  ஆளும்கட்சிக்குள் நிலவி வரும் அதிகார மோதல் காரணமாக, இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், துணைமுதல்வருக்கும், முதல்வருக்கும் இடையே காரசாரமான நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடையே...

5மணி நேரம் நடைபெற்றும் முடிவெடுக்க முடியாத அவலம்: முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 7ந்தேதி அறிவிப்போம் என்கிறார் கே.பி.முனுசாமி…

சென்னை: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவிலும், முடிவு எடுக்க முடியாமல் அதிமுக தலைமை தவித்து வருகிறது. இன்றைய கூட்டத்திலும் காரசாரமான...

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படப்போவது யார்?

சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் சலசலப்புக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகதில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு...

அதிமுகவில் தொடரும் குடுமிபிடி சண்டை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்தை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சரின் கருத்து, அதிமுகவின் கருத்து அல்ல என்று மூத்த அமைச்சர்...

எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

சென்னை: எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த விஷயத்தில் எழுந்துள்ள பஞ்சாயத்துக்கு முதல்வரும் துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிரடியாக கூறி உள்ளார். தமிழகத்தில்...

Latest news

- Advertisement -spot_img