- Advertisement -spot_img

TAG

முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை…

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ.விற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இப்போது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்டிசன் : இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்..

இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு கட்சிக்காரார்கள் என்னென்னமோ செய்வார்கள்.. அது அவர்கள் விருப்பம்.. அம்மா உணவகத்தில் பிப்.24 ந்தேதி நாள் முழு வதும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் விலையில்லா உணவு வழங்கப்படும்...

Latest news

- Advertisement -spot_img