மலைப்பாதையில் கரடி, சிறுத்தை: பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் பக்தர்களுக்கு அச்சத்திற்கு…