- Advertisement -spot_img

TAG

மிசோரம்

அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு : மிசோரம் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஜஸ்வால் மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே தனது தொகுதியில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு ரூ1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் மொத்தம் 21,087 சதுர கிமீ பரப்பளவு...

மிசோரமில் 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் மரணம்

பங்தங், மிசோரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் 76 வயதில் மரணம் அடைந்துள்ளார். உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் எனப் புகழ் பெற்றுள்ள ஜியோனா சானா என்பவர் மிசோரம் மாநிலத்தில்...

மிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி

அய்ஸ்வால்: கொரோனா தொற்று எதிரொலியாக, நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மிசோரம் அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன....

மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலி..!

ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில், மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். ஐசால் பகுதியை...

மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்…! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தியது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இன்று காலை 11:16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பை நகருக்கு தென்கிழக்கே 29 கிலோ மீட்டர்...

காய்கறியைப் பையில் போடு.. கல்லாப்பெட்டியில் காசை போடு..

காய்கறியைப் பையில் போடு.. கல்லாப்பெட்டியில் காசை போடு.. மலைகள் நிறைந்த வட கிழக்கு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் , தங்கள் விளை பொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் மணிப்பூர் மிசோரம் போன்ற மாநிலங்களில்...

தோளில் கல் சுமந்த அமைச்சர்..  நெஞ்சுருகிய பக்கத்து வீட்டுக்காரர்…

தோளில் கல் சுமந்த அமைச்சர்..  நெஞ்சுருகிய பக்கத்து வீட்டுக்காரர்... மிசோரம் மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், ராபர்ட். அங்குள்ள ஐஸ்வால் நகரில் உள்ள சிட்வெங் பகுதியில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரரான லாங் சில்லோவா...

70வது சுதந்திர தினம்: ஆளில்லா மைதானத்தில் உரையாற்றிய மிசோரம் கவர்னர்

ஐஸ்வால், இன்று நாடு முழுவதும் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர். இந்த நிலையில் மசோரம் மாநிலத்தில் குடியரசு...

Latest news

- Advertisement -spot_img