- Advertisement -spot_img

TAG

மாவட்ட செயலாளர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா...

ஜெ.அன்பழகன் மறைவு: கவர்னர் பன்வாரிலால், முதல்வர் நாராயணசாமி, கி.வீரமணி உள்பட தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளரு மான ஜெ.அன்பழகன் இன்று காலை  சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு  மாநில ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை...

“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?”… ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவரது இறப்புக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில்,  “என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?"என  வருத்தத்துடன் தனது...

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ.. ஜெ.அன்பழகன்…

சென்னை: இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயராது நிவாரண உதவிகள் செய்து வந்த ஜெ.அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது...

ஜெ அன்பழகன் மறைவு… திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ  சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையொட்டி,  திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு...

பிறந்தநாளில் மறைந்த ஜெ. அன்பழகன்… மருத்துவமனையில் ஸ்டாலின் அஞ்சலி…

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  இன்று தி.நகரில் உள்ள  கன்னம்மாபேட்டை சுடுகாட்டில்  அவரது உடல்...

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் (வயது 62 )  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா நிவாரணப்பணிகளை சுறுசுறுப்பாக செய்துவந்த  திமுக சென்னை...

ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…

மதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்தாக தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக...

ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி பதில்

சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு, எடப்படி பதில் அளித்துள்ளார். அதில்,  வேண்டுமென்றெ ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும்,   ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும்...

மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  "திமுக மாவட்ட...

Latest news

- Advertisement -spot_img