- Advertisement -spot_img

TAG

மாவட்டமாக

இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாறும்: ஆட்சியர்

நீலகிரி: இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட...

38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை! முதல்வர் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் ...

நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக உருவானது சென்னை..

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்...

38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை: நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி...

Latest news

- Advertisement -spot_img